கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு பூமி போடும் நிகழ்ச்சி.., மகளிரணி தலைவர் வானதிசீனிவாசன் பங்கேற்பு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 4 அங்கன்வாடி மையங்களுக்கு பூமி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை பாராளுமன்ற தொகுதியில்…
சீசனுக்கு ஏற்ற புத்தம் புதிய ஜீன்ஸ்கேஜி டெனிம் மீண்டும் அறிமுகம்
சீசனுக்கு ஏற்ற புத்தம் புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகிறது டிரிக்கர் ஜீன்ஸ். எதிர்கால இளைஞர்கள் விரும்பும், வியத்தகு வடிவமைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.கோவையில் செயல்பட்டு வரும் கேஜி டெனிம் நிறுவனம், சர்வதேச அளவில் ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களின் முன்னணி பெற்று வருகிறது.…
கோவையில் தனிஷ்க் நிறுவனம் சார்பில் 3-நாள் ‘வைர நகை மற்றும் விற்பனை கண்காட்சி’
இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை பிராண்டான, டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நிறுவனம் சார்பில் பிரத்தியேக திருமண வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ITC ஹோட்டல்ஸ் குழுமத்தின் கீழ்…
பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு-காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்
நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும் தான் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு எனவும் விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்…
சாதிவாரி கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது. எனவே சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அந்தந்த சாதிகளுக்கு…
தமிழகம் திராவிட மண் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என மக்கள் தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர்- துரை வைகோ பேட்டி…
கோவை கொடிசியாவில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக தலைமை கழக செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,…
கோவையில் ஆசியா நகை கண்காட்சி 2024
கோவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை, ஆசியா நகை கண்காட்சி 2024, கோவை நகருக்கு மீண்டும் திருமண மற்றும் விழாக்காலத்திற்கான வருகை தந்துள்ளது.இந்தியாவின் மிகச்சிறந்த 30 நகை வடிவமைப்புகள் மற்றும் பெயர் பெற்ற நகை…
முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து தனியார் ஹோட்டலில் தங்கும் அவர் மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின் கொடிசியாவில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்க…
கோவையில் முதலமைச்சர் பங்கேற்கும் முப்பெரும் விழா -பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரம்…..
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றியை பெற்றது. இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,…





