தே.மு.தி.க கழக உறுப்பினர்கள் சேர்க்கை சங்கம்..,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி கழகம் கேப்டன் அவர்களின் தெய்வ ஆசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சிங்கை சந்துரு அவர்களின் உத்தரவின் பேரில்…
கோவை பேரின்ப பெருவிழா..,
கோவையில், வரும் ஏப்ரல் 30 ந்தேதி துவங்கி மே 04 ந்தேதி வரை நடைபெற உள்ள பேரின்ப பெருவிழாவில் . பலவிதமான ஆராதனைகள், பாடல்கள், மற்றும் பிரசங்கங்கள் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்.. கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக…
யமஹா ஆர்வலர்கள் கலந்து கொண்ட “ டிராக் டே”நிகழ்ச்சி..,
இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு தனித்துவமான டிராக் டே நிகழ்வை ஏற்பாடு செய்தது. “தி கால் ஆஃப் தி ப்ளூ” பிராண்ட் முன்முயற்சியின் ஒரு முக்கிய அங்கமான இந்த…
ஹாக்கி மைதான திட்டத்திற்கு அடிக்கல் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைய இருக்கும் ஹாக்கி மைதான திட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ஆர்.எஸ். புரம் பகுதியில் அமையும் ஹாக்கி மைதானம் 2 கட்டங்களாக பணிகள் நடைபெறுகிறது.…
மாணவ, மாணவிகள் பங்கேற்ற STAND FOR HER மனிதசங்கிலி
கோவையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் STAND FOR HER என்ற வடிவிலான மனிதசங்கிலியில் பங்கேற்றனர். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு செயலி அறிமுகம், பிரமாண்ட பதாகையில் 3 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். கோயம்புத்தூர், ஏப்ரல்…
கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா!!!
கோவையில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடக்கிறது. கோவை மாவட்டம் நிர்வாகம் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி…
கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம்…
கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி காலை முதலே கோவை விமான நிலையம் மற்றும் சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள தனியார்…
வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா…
கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான ,பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா..,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை…
வக்பு சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
இஸ்லாமியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதன் வரு பகுதியாக தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பதவி விலக…




