• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..,

தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..,

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில்…

‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு..,

கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாரத்தானில் பங்கேற்க முன் எப்போதும் இல்லாத அளவாக 25,000-க்கும்…

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ள…

முற்போக்கு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்..,

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் (அரசு உதவி பெறும் கல்லூரி) 19ஆம் தேதி தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கல்லூரி இணைந்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த…

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..,

கோவை: தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு…

40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் துவக்கம்..,

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோலாகலமான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது. இதுகுறித்து புரோஜோன் மால் வனிக வளாகத்தின் மைய தலைவர் திரு. அம்ரிக் பானேசர் கூறும் போது :- வருடம் முழுவதும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற…

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் போராட்டம்..,

நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில்…

மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை..,

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல்…

விஜயபிரபாகர்பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு அபிசேகம்..,

தேமுதிக இளைய கேப்டன் V.P.விஜயபிரபாகர்பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட கழக இளைஞர் அணி செயலாளர் சிங்கை குணா மற்றும் சக்தி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் கோவை காந்திபார்க் அருகில் உள்ள பாலதண்டபாணி முருகன் கோவிலில்…

ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம்..,

கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக முதல் ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம் தொடங்கப்பட்டது. ஸ்வேக் கஃபே முழுமையாக மாற்றுத்திறனாளிகள் தேநீரகத்தை நடத்தி வருகிறார்கள் இதற்கான தொடக்க விழா .பொருளாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணியை ஸ்வர்கா அறக்கட்டளை…