பிக்கி புளோ மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..,
தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த பிக்கி புளோ மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் கிளையும், பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனமும் ஒரு…
கோவை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை..,
கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தை ஒட்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ள இந்த பேருந்து நிறுத்தத்தில் 24 மணி…
கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல்..,
கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் இருந்து 10″பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் சென்னையில் இருந்து வாடகை கார் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு சென்றுள்ளனர். அங்கு சுற்றுலாவை…
கோவை இஸ்கான் கோவிலில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா..,
கோவை செப்டம்பர் 3 முதல் 5 வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கோயம்புத்தூர் இஸ்கான் கோலாகலமாக கொண்டாட உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், சாதி, மதம், சமூகம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்களால் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பகவான்…
தாய்லாந்தில் சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ..,
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவையை சேர்ந்த ரக்ஷன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.. தாய்லாந்து நாட்டில் அண்மையில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புகழ்பெற்ற “ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்” போட்டி நடைபெற்றது.. அர்மேனிய,மலேசியா,நேபால், ரஷ்யா,பூஸ்ட்வான, என உலகம் முழுவதும்…
24 மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய போத்தனூர் காவல்துறை!
கருப்பு மாஸ்க் அணிந்து வயதான மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு – கல்லூரி மாணவி, மாணவன் கைது – 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்தனர். கோவை மாநகரம், போத்தனூர் காவல்…
கோவை அருகே அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது…,
போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில், முகமூடி அணிந்து கொண்டு அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு கல்லூரி மாணவர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை, வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது உறவினருடன்…
கோவை எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி..,
தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக…
அனுபவி முருகன் கோயில் படியில் நின்ற யானையிடம் கெஞ்சிய பக்தர்!
கோவை அருகே அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் உணவுப் பொருட்களுடன் சென்ற பக்தர்களைத் தாக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானையிடம், “போ சாமி தெக்கல!” எனப் பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து வழி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
குட்ஸ் செட் ரோடு மேம்பாலத்தில் மாற்றுத் திறனாளிக்கு ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி உதவி!
“அடுத்தவங்களுக்கு ஒரு உதவினா ஓடிப் போய் உதவி செய்றதுல நம்ம கோவை ஆட்டோ டிரைவர்ஸ அடிச்சுக்கவே முடியாதுங்க!” என்பதைப் பறைசாற்றும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சிகரமான உதவி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பயனாளர்களின் இதயங்களை…




