• Sat. Jun 10th, 2023

சென்னை

  • Home
  • மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:

சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சுற்றித்திரிந்தார் அவரை கேகே நகர் ஆர் 7 காவல் ஆய்வாளர் உத்தரவின் படி அந்த பெண்மணி பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு…

சென்னையில் அதிகரித்து வரும் குட்கா விற்பனை.., தடுப்பதற்கு புதிய சட்டம் விரைவில்..!

சென்னையில் அதிகரித்து வரும் குட்கா விற்பனையைத் தடுப்பதற்கு புதிய சட்டம் விரைவில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி விற்பவர்கள் மீது…

மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா

மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் இணந்து அரசு…

வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் முப்பெரும் விழா

சென்னை கலவாணர் அரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பளத்தார் நலசங்கத்தின் முப் பெரும் விழா நடைப்பெற்றது. கட்டபொம்மனின் 264ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மக்களாட்சியில் ராஜ கம்பளத்தார் மலர் வெளியீடு, வீரபாண்டிய கட்டபொம்மன் அகடாமி தொடக்க விழாவும் நடை பெற்றது இவ்விழாவிற்கு அமைச்சர்…

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உடன் பயின்ற கல்லூரி மாணவர்களின் சந்திப்பு

சென்னை துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள ஜெயின் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கூடுகை இன்று நடைபெற்றது.இந்த கல்லுரியில் பயின்ற திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி அவரே இந்த மாணவர்களின் சந்திப்பு கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.சிறப்பு விருந்தினராக வந்த திரைப்பட நடிகர்…

குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா

சென்னை ராமாபுரம் குறிஞ்சிநகரில்பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாட்டம்சென்னை ராமாபுரத்தில் குறிஞ்சி நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா வை முன்னிட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளான சிலம்பாட்டம், நடனம்,பேச்சு போட்டி, கோல…

காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகைகளை பறித்த 2 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம், உன்னை உனது காதலனிடம் சேர்த்து வைக்கிறோம் என்று கூறி, 40 சவரன் தங்க நகைகளை இணையதளம் மூலம் ஏமாற்றி பறித்த பஞ்சாப் ஆசாமிகள் இரண்டு பேரை, சென்னை விமான நிலைய போலீசார் பொறிவைத்து பிடித்து,…

கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு அகில இந்திய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு ஆவடி போக்குவரத்து இணை ஆணையர் ஜெயலட்சுமி சான்றிதழ்களும் கோப்பைகளையும் வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு 10வது அகில இந்திய அளவிலான…

யார் அந்த கண்ணன் ரெட்டியார்? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

நடிகர் வடிவேலு காமெடி போல், சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் எழுதி அனுப்பியதோடு, சென்னை விமான நிலைய போலீஸ், செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, போலீசிடமும் வடிவேலு காமெடி பாணியில் பேசிய, கள்ளக்குறிச்சி கண்ணன் ரெட்டியார் என்பவருக்கு போலீஸ்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் தென் சென்னை மாவட்டம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவில் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனை நிறுவனர் பாபா ராம்ஜி தலைமை தாங்கினார். வடபதி ஆதீனம் மற்றும் கே. எம்…