இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதையெட்டி, சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால், பல லட்சம்…
தவெகவின் செயல்திட்டம்
தவெக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்..! ▪️. தவெகவின் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ➤➤. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு. ➤➤. அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம். ➤➤. இரு மொழிக் கொள்கை – தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம்.…
அனைவரையும் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த் ..,
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வி.சாலை விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகின்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டில் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டை நடத்தவும் வரலாற்றை சிறப்புமிக்க மாநாட்டை இன்று தலைமை ஏற்று நடத்திக் கொண்டே இருக்கின்றீர்கள்…
TVK துண்டை அணிந்தபடி வந்தார் விஜய்
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ்ந்து இருக்க மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றி கழகம் துண்டை தோளில் அணிந்தவாறு இரு கைகளைக் கூப்பி வணங்கிக் கொண்டே மாநாட்டு மேடைக்கு வருகை தந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். விஜயை கண்டவுடன் தலைவா…
10-15 கி.மீ.க்கு ஸ்தம்பித்த போக்குவரத்து
தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து. வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வாகனத்தில் இருந்து கீழே கூட இறங்க முடியாமல், உள்ளேயே காத்திருக்கும் தவெக…
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்செய்து வருகின்றனர். மாநாட்டு மேடைக்கு தவெக நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர். தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
தவெக நிர்வாகிகள் 2 பேர் உடல்நசுங்கி பலி
TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித்…
தவெக மாநாட்டில் மிரள வைக்கும் பேனர்
விக்கிரவாண்டியில் நாளை நடைபெறவிருக்கும் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு ‘தல ரசிகன், தளபதி தொண்டன்;’ என ரசிகர்கள் பேனர் கட்டியிருப்பது அனைவரையும் மிரள வைக்கிறது.விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம்…
பெண் ஆய்வாளர்க்கு போக்சோ வழக்குகளை கையாளும் பயிற்சி
பெண் ஆய்வாளர்களுக்கு போக்சோ வழக்குகளைக் கையாள்வது குறித்தான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தப் பயிற்சி வகுப்பை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்தார். இதில், மகளிர்…
நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை மெரினா லூப் சாலையின் மேற்குப் பகுதியில் மீன் விற்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், லூப் சாலை மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சந்தையில்…








