நடுரோட்டில் ரவுடி கொலை – 5 பேரை அதிரடியாக தட்டித்தூக்கிய போலீஸ்!
சேலம் ரவுடி ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும்…
வாகனங்களை சேதப்படுத்திய இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது.
மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில் கடந்த 16ஆம் தேதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை குடிபோதையில் இளைஞர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை…
கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு – கொலையா? தற்கொலையா
கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…
இந்தியாவை உலுக்கிய 24 தலித்துகள் படுகொலை – 44 ஆண்டுகளுக்கு பின் 3 பேருக்கு தூக்குத்தண்டனை!
உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு 3 குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், தெஹுலி கிராமத்திற்குள் கடந்த 1981 நவம்பர் 18-ம் தேதி மாலை 4.30 மணியளவில் காக்கி…
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கலா?-12 இடங்களில் என்ஐஏ சோதனை!
சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காஷ்மீரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச எல்லைப் பகுதியான இந்தியாவிற்குள் லஷ்கர்- இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ- முகமது…
மானாமதுரை ரயில் நிலையத்தில் சுமார் 20 கிலோ புகையிலை குட்கா..,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் வாரணாசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் நின்றபோது, ராமேஸ்வரம் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் மயில்முருகன் தலைமையில் தலைமைக் காவலர் சுரேஷ்குமார், காவலர் பரணி செல்வம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
ஜாகீர் உசேன் கொலையில் இருவர் சரண்- தம்பதியரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலியை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர்…
தடை செய்யப்பட்ட சுமார் 4.400 kg குட்கா விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது..
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 4.400 kg குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் மேற்படி எதிரி மீது…
வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம்… கொலைகாரியாக மாறிய 12 வயது சிறுமி…
கேரள மாநிலம் கண்ணூருக்கு பக்கத்தில் உள்ள பாப்பினிசேரி பரக்கால் என்ற இடத்தில், பச்சிளம் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவத்தில், இறந்த குழந்தையின் பெரியப்பா மகள் 12 வயது சிறுமி, வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம் காரணமாக இந்த…
மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் பலி- காப்பாற்றச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!
நெல்லையில் மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் உள்ள கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டிருந்தார். அந்த கழிவறை சுவற்றின்…