• Mon. Oct 7th, 2024

சினிமா

  • Home
  • அவதார் 2 படத்தின் பிரமாண்டசாதனை

அவதார் 2 படத்தின் பிரமாண்டசாதனை

அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10 நாட்களில் 7000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.280…

ஆண்டு கடைசி வாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி

இவ்வாண்டு இறுதி வெள்ளிக்கிழமை டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன இவற்றில் மூன்று படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதைநாயகி நடித்திருக்கும்…

20 வருட திரைப்பயணம் அற்புதமான அனுபவமாக இருந்தது -நடிகை நயன்தாரா

‘இந்த மிகப்பெரிய திரையுலகில் நான் ஒரு சிறு அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் தீவிரமாக உழைத்தேன். இன்று, கடவுள் எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த 20 வருட திரைப்பயணம்…

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’

நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்…

வாரிசு படத்தின் மூலம் அரசியல் நடத்திய தில்ராஜு

விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் நடித்துள்ளவாரிசு திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அப்படம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன ஊடகங்கள் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது…

நடிகர் மாயி சுந்தர் உயிரிழப்பு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு…

குறும்படங்களும் அதன்பின் உள்ள அரசியலும்

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் திரைப்படம் திரையிடும் தொழில் செய்துவந்தவர்களைஒருங்கினைத்துசெயல்படும் அமைப்பு தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் இந்த அமைப்பின் மாநில தலைவர் குணசேகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்வணிகரீதியாக தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளிவரும்படங்களில் குழந்தைகளுக்கான படம் என…

பட்ஜெட்டை அதிகரிக்கும் விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் 68 வது படத்தின் பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படமாக தயாராகவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி12அன்றுபொங்கல் திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது.இதற்கடுத்து…

மணிரத்னம் மறுப்பு …பிரதீப் ரங்கநாதன் ஏற்பு… வடிவேலு புறக்கணிப்பு

லைகா நிறுவனம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி இலண்டனில் மிகப்பெரிய விருந்து கொண்டாட்டம் நடத்துவது வழக்கம்.அதற்காகப் பல்வேறு நாடுகளில் லைகாவில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு அனுப்புவார்கள்.திரைப்படத் தயாரிப்பை லைகா தொடங்கிய காலத்தில்இருந்து தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.கடந்த ஆண்டு சிறப்புவிருந்தினராக இருந்தவர்…

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் ….என்ஜாய் – விமர்சனம்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் எனும் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறது எனஜாய் திரைப்படம்.வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட…