கெத்தா, ஸ்டைலா.. அண்ணாத்த தரிசனம் கிடைச்சாச்சு!
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…
சசிகுமாரின் ராஜவம்சன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம்…
சிக்கென மாறிய சினேகா – வைரல் புகைப்படம்
நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பட்டாசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை…
ஆக்ரா செல்லும் டான் படக்குழு
டான் படத்தின் படப்பிடிப்புக்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.. இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் அனிருத் இப்படத்திற்கு…
விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் பிரபலம்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.…
சூரரைப் போற்று – சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா
நடிகர் சூர்யா கைவசம் கிடைத்த மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவின் விருது வீடியோ வைரலாகி வருகிறது. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு மெல்போர்ன் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான…
ஹீரோயின் லுக்கில் குஷ்பூ
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில்…
ஆர்யன் – ஷபானா புகைப்படம் இணையத்தில் வைரல்
காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை ஷபானா வெளியிட்டுள்ளார். ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக…
விநாயகர் சதுர்த்தி வேண்டான்னா; பிக்பாஸ் மட்டும் எதுக்கு?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து…
நீதிபதி முன்பு கதறிய மீரா மிதுன்… என்ன சொன்னார் தெரியுமா?
போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் கதறலுடன் கூறினார். நடிகையும் மீரா மிதுன் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்,…



