ராஜமெளலியுடன் மோதும் பிரபாஸ்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே நடிக்கிறார். 70-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட…
தி நியூ யார்க் டைம்ஸின் சிறந்த 5 சர்வதேச படங்கள் – பட்டியலில் கர்ணன்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனைகளையும் வரவேற்பையும் பெற்றது. கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தமிழக…
சமந்தாவுடன் நடிக்க விரும்பும் பாலிவுட் முன்னணி நடிகர்
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஈழப்பெண் ராஜியாக நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல…
விஷால் படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்
நடிகர் விஷால் தற்போது, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘விஷால் 32’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து, விஷால் அடுத்ததாக த்ரிஷா இல்லனா…
வலிமையுடன் மோதும் ஆர். ஆர். ஆர்
நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதேசமயம், பொங்கலுக்கு ’வலிமை’ படத்துடன் ராஜாமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மோதுகிறது…
உதயநிதி நடிக்கவுள்ள கடைசி திரைப்படம்
‘கர்ணன்’ படத்தின் வெற்றியை அடுத்து, பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் கபடியை களமாகக் கொண்டு துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் செய்து தரச் சொல்லி கேட்க, தற்போது அந்தப்…
சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்,…
குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. சில படங்களில் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த், கடம்பன், டெடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து மூலம் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர்…
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படம் ‘லிகர்’. ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய பொருட்செலவில்உருவாகிவருகிறது. இந்த…
பிரபாஸின்அடுத்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது இவர் ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம்…



