தீபாவளிக்கு வெளிவரும் எம்.ஜி.ஆர்.மகன்…
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலும் நீண்டு வருகிறது. அந்த வகையில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’, விஷால் நடிப்பில் ‘எனிமி’,, அருண்விஜய்யின் ‘வா…
இந்தியில் தயாராகும் ‘திருட்டு பயலே 2’
தமிழில் ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ , ‘திருட்டுப்பயலே’ உட்பட ஏராளமான மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது…
`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை…
51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன…
பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்…
பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படம் தேர்வாகி உள்ளது. மேலும் தென்னிந்திய சிறந்த…
தர்மதுரை இரண்டாம் பாகம் ரெடி – ஆர்.கே.சுரேஷ்…
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்களும், அரண்மனை…
ரஜினியை ஓவர்டேக் செய்த சூர்யா…
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர்…
வெப் சீரிஸில் த்ரிஷா…
த்ரிஷா தற்போது ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங்…
கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சிறந்த படமாக தேர்வு…
சீனாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது , 51 வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுக்கு சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது. கேரள அரசின் 2020 ஆண்டுக்கான…
விஜய் ஆண்டனியின் அடுத்த பட அப்டேட்ஸ்…
இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’. ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய்…
சென்னையில் நடைபெறும் கமலின் விக்ரம் பட ஷூட்டிங்
ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. கமல்ஹாசன் தற்போது நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம்…




