கமல்ஹாசன் பிறந்தநாள் ட்ரீட்
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின் போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்…
ஆஸ்கார் பட்டியலில் யோகி பாபு!…
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இந்த படம் விமர்சன…
அவதூறு செய்திகளைப் பரப்பியதாக யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கு…
சமீபத்தில் தென்னிந்திய திரையுலகத்தால் பேசப்பட்ட விஷயம் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து. இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த…
அமெரிக்க தியேட்டர்களைப் கைப்பற்றும் ‘அண்ணாத்த’
ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் இப்படத்தின் டீசர், மூன்று பாடல்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களைத் சந்தோஷப்படுத்தியுள்ளது. இதனிடையே, நவம்பர் 4ம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக அமெரிக்காவில்…
பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடும் ‘ராதே ஷியாம்’ படக்குவினர்…
பிரபாஸ் தற்போது நடித்துவரும் திரைப்படம் ‘ராதே ஷியாம்’. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். பிரபாஸின் பிறந்தநாளை ஓட்டி படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த…
நான்கு மொழிகளில் வெளிவரும் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை சொல்லப்படாத கதைக்…
’பிக்பாஸ்’ பிரபலத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா…
‘பிக் பாஸ்’ சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தனது பாடல் திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த நிலையில் தற்போது, இவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். 2011-ம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி…
சீரடியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு…
விரைவில் திருமணம் செய்து கொள்ள போகும் நயன்தாரா விகனேஷ் சிவன் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியா செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதியவிடுவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்ற போட்டோகளை பதிவிட்டிருந்தார்கள். தற்போது இவர்கள், மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா…
ராகவா லாரன்ஸ் படத்தில் ரீமிக்ஸ் பாடல்…
பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள்…
இயக்குநர் பாலாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் மீண்டும் இருவரும் கைகோர்த்து உள்ளனர். நடிகர் சூர்யா தனது 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்குகிறார். அப்படத்தில்…




