ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ ஜூன் 21 முதல் – டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!
சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில்…
உசிலம்பட்டியில் தவறான பாதை எனும் குறும்படத்திற்கான பூஜை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய கனரா வங்கி தெருவைச் சேர்ந்த பிரதாப் (24). இவர் ஜெயிலர், மார்க்ஆண்டனி, தூக்குச்சட்டி, கண்ணபிரான் குடும்பத்துகாரங்க, டோர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இளைஞர்கள் கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை…
“பூமர காத்து” திரை விமர்சனம்!
ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில்,ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “பூமர காத்து” இத் திரைப்படத்தில் விதுஷ்,சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உட்பட…
“திரைவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!
முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன், வினோத் சாகர் ஆகியோரின் நடிப்பில் உருவான “திரைவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பூ, பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார். நித்தி கிரியேட்டர்ஸ்…
ஹாட் ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம் வெப் சீரிஸ்’
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ‘உப்பு புளி காரம்’ ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள்…
கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது
இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி கோவை ப்ரோசோன் மாலில் இப்படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காமெடியனாக பார்க்கப்பட்ட…
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – திரைப்பட ரசிகர்கள் மதுரையில் சந்திப்பு விழா
ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்.28 ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து,…
இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!
இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி…
நாளை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்
நாளை மே 17 அன்று திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகி உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மே…
‘ராபர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை-நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா.எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன்…





