கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
பிறந்த நாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார்.இதுதொடர்பாக…
கமல் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், ‘இந்தியன் 2’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அவரை பெருமிதப்படுத்தியுள்ளது.ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய…
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் படத்தில் கமல் நடிப்பது உறுதியாகி உள்ளது.கமல் ரசிகர்கள் இப்போதே பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில்…
இப்படி ஒரு இயக்குனரை பார்த்ததில்லை.. – நடிகர் பரத்
19 வருட சினிமா வாழ்க்கையில் மிரள் பட இயக்குனரைபோல் வேறு ஒருவரை பார்த்தது இல்லை என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிரள்’. இந்த படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்சஸ் பிலிம்…
27 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல்
வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியான 27 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இந்தப்படம் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன்…
ஜெயிலர் அப்டேட் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர்
ஜெயிலர்’ படத்தில் பணியாற்றுவது குறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின்…
ஜி.வி.பிரகாஷ்க்கு வில்லனாகும் வடிவேலு
நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை…
தள்ளிப்போகிறது பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ்?
சர்ச்சைகிளப்பிய பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ் திரைப்பட ரிலீஸ்தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள…
500 கோடி வசூலை எட்டுமா ? அவதார்-2
அவதார் -2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் 2க்கான டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே மிகபெரிய அளவில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவதார்-2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூல் செய்யும் என்று…
மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய்சேதுபதி
ரஜினி,கமலை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவருடன் விஜய்சேதுபதி இணைத்து நடிக்க இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது.நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ந்து பல்வேறுபுதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.அந்த வகையில் ஹீரோவாக காந்தி டாக்ஸ், மெரி…