பிக்பாஸ் – கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 5-ன் எவிக்ஷன் எபிசோடை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்களிடையே எழுந்தது. முதலில் கமலே ஆன்லைன் வழியாக நிகழ்ச்சியை நடத்தி…
ஜெய் பீம் படக்குழுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு
ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வாழ்த்தி உள்ளார். தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு…
தவறி விழுந்த நடிகை சைத்ரா ரெட்டி…நலமாக உள்ளதாகஅவரே போஸ்ட் பதிவு
மக்களை கவர அடுத்தடுத்து தொடர்களை போட்டி போட்டு வழங்கி வருகிறது ஒவ்வொரு சானல்களும். இதில் சன் டிவியின் வரும் சீரியல்கள் கலக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களை கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது கயல். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி…
பாலா – சூர்யா இணையும் படத்தின் அடுத்த அப்டேட்
நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் பாலா சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. சூர்யா தயாரித்து நடிக்க உள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இந்த…
ஒரு வழியா மாநாடு வெளியாகிடுச்சு….
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன்…
அப்பாவான பிக்பாஸ் டைட்டில் வின்னர்…
பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின் செய்தவர் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர்…
கமலிடம் நலம் விசாரித்த ரஜினி
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால்…
அமீர்கானை திருமணம் செய்யப்போகிறேனா?” – வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த நடிகை
‘எனக்கும் அமீர்கானுக்கும் தொடர்பு என்று மக்கள் தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை” என்று நடிகை பாத்திமா சனா ஷேக் தெரிவித்துள்ளார். நடிகர் அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்தவர், கடந்த…
இனி பிக்பாஸ்-க்கு இவர் தான் தொகுப்பாளர்…
கொரோனா தொற்று காரணமாக நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதி துணிகளை அறிமுகம் செய்ய அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை…
ரூ.350 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஷங்கரின் படம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம்சரண் இணைந்துள்ள RC15 படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.…




