கொண்டாட தயாராகுங்க . . . ரசிகர்களுக்கு தளபதி அப்டேட்
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பீஸ் படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் கட்டி பிடிப்பது போன்ற படத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் பீஸ்ட் படம் குறித்த அடுத்த…
மாநாடு படத்தின் சாட்டிலைட் விற்பனை: டி.ராஜேந்தர் வழக்கு
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநாடு. வில்லனாக இஸ்.ஜே.சூர்யா நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ஒரு பெரிய தொகைக்கு இப்படம் தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.…
First டாக்டர் அப்புறம் தான் நடிப்பு
நடிகையாகும் முன்னரே மருத்துவராகி இருப்பது வேறு யாரும் இல்ல இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி தான். இவர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக…
முள்ளும் மலரும் விஞ்ச் லைன் மலரும் நினைவுகளாக……..
மகேந்திரனின் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் விஞ்ச் ஆப்ரேட்டராக பணியாற்றிய தற்போது கெத்தை விஞ்ச் லைன் மலரும் நினைவுகளுடன் காட்சியளிக்கிறது. முன்பெல்லாம் சினிமாக்களில் பாடல் காட்சிகளில் மட்டுமன்றி பல்வேறு காட்சிகளிலும், ஊட்டி தாவரவியல் பூங்கா படகு இல்லம், சூட்டிங் மட்டம்,குன்னுார் லேம்ஸ்ராக்…
இளையராஜாவுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க,…
RRR தெலுங்கை டிரைலரை முறியடித்த இந்தி டிரைலர்
ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள,இந்திய சினிமாவில் அதிக விலைக்கு(800 கோடி ரூபாய்) அளவிற்கு வியாபாரம் ஆனதாக கூறப்படும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்’ டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி…
‘ஐட்டம்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா.., இணையத்தில் குவியும் லைக்குகள்..!
‘புஷ்பா’ படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து…
நயன்தாரா படம் என்ன விலைக்கு போனது தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இப்படம் உருவாகிவருகிறது. இந்தப்…
கோப்ரா இயக்குனரிடம் சீறிய தயாரிப்பாளர் : அப்படி என்னதான் பிரச்சனை ?
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிமான்டி காலனி, இமைக்கா…
புஷ்பா படக்குழுவினருக்கு 10 லட்சம் பரிசு வழங்கிய அல்லு அர்ஜூன்
புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள் மற்றும் ரூபாய் 10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கினார் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66…




