இந்தியில் கைதி படப்பிடிப்பு தொடங்கியது
கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஆதரவை பெற்றது. போலீஸுக்கு உதவும் கைதி என்கிற கான்செப்ட்டில் வெறும் நான்கு மணிநேரத்தில் அதிலும் இரவில் நடக்கும் விறுவிறுப்பான கதை ரசிகர்களை ரொம்பவே…
பீஸ்ட் படத்தின் அசத்தல் அப்டேட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பெரியளவில் எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சமீபத்தில் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.இதனிடையே ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கள் பாடல் பொங்கல்…
மீண்டும் இணையும் மம்மூட்டி – மோகன்லால் கூட்டணி!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜிக்காக மீண்டும் இணைய உள்ளனர். மலையாள சினிமாவின் இருபெரும் சூப்பர் ஸ்டார்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர்கள் மம்மூட்டியும் மோகன்லாலும்.…
“ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது”- நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து வீடுகளுக்கு வெளியே சூரியனுக்கு பொங்கலிட்டு, மகிழ்ச்சிப் பொங்க பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர…
நாய் சேகர் படத்தின் இசைப்பணி லண்டனில் தொடக்கம்!…
வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இதில்வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன்…
இயக்குநர்கள் சங்க தேர்தல் பாக்யராஜ் -செல்வமணி அணிகள் நேரடி மோதல்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல், வாபஸ் என அனைத்தும் முடிவடைந்துள்ளது தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன்படிஇந்தத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும்…
திகைப்பூட்டும் ஆந்தாலஜி கதை!..வெளியானது ஓடிடி தளத்தில்!..
கடந்த 2020ஆம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தை கௌதம் மேனன், சுஹாசினி, சுதா கொங்கரா, ராஜீவ்மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என 5 இயக்குனர்கள்…
அரசியலில் இருந்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய கருணாஸ்
நந்தா படத்தில் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்திய லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் ரெம்ப பிரபலம் அதில் நடித்த கருணாஸ் காமெடி நடிகராக தொடராமல் திடீர் என திண்டுகல் சாரதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர் கதாநாயக பிம்பம் தொடர்ச்சியான வெற்றியை தரவில்லை சினிமா…
‘அழகி’ பயணம் தொடங்கி 20 ஆண்டுகள்!
‘அழகி’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படம் குறித்த தனது நினைவுகளை நடிகர் பார்த்திபன் தனது இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.. 2002-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி,…
2023-ல் Sci-fi திரைப்படத்தில் நடிக்கப்போகும் சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக சூர்யா தற்போது வரிசையாக பல முக்கிய இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் திட்டமிட்டபடி அடுத்த மாதம்…