• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • ஏகே 63 அறிவிப்பு.. ஆன் தி வே!

ஏகே 63 அறிவிப்பு.. ஆன் தி வே!

வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தை ஜுலை மாதத்திற்குள் எடுத்து…

சாணி காயிதம் டிரைலர் – பிரபலத்தின் கேள்வி!

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ள படம் சாணி காயிதம். இந்த படம் நேரடியாக ஓடிடியில் மே 6 ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கிரைம் திரில்லர் கதையாக 1980-களில் நடந்த ஒரு…

சுகமான சுமைகள்’ படத்தினால் 75 லட்சம் ரூபாய் நஷ்டமானது” – பார்த்திபனின் வருத்தம்

“நல்ல படம் செய்வோம் என்று நினைத்து ‘சுகமான சுமைகள்’ படத்தைத் தயாரித்ததால் 75 லட்சம் ரூபாய் நஷ்டமானதாக” நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.சென்னையில் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற அக்கா குருவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர்…

பீஸ்ட் ஷூட்டிங்கில் சிவாங்கி!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படக்குழுவினர்…

காத்துவாக்குல ரெண்டு காதல்! – தணிக்கைக்குழுவின் சான்றிதழ்!

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். நயன்தாரா, சமந்தா நாயகிகளாக நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும்…

எனக்கு ஆதி என்று பெயர் வைத்ததே இயக்குநர் சாமிதான்

தனக்கு ‘ஆதி’ என்று பெயர் வைத்ததே ‘மிருகம்’ படத்தின் இயக்குநரான சாமிதான்” என்ற உண்மையை வெளியில் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆதி. நேற்று சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ஆதி இதைத்…

செல்ஃபி பட இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பளித்த கலைப்புலி தாணு

டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் ஏப்ரல் 1 அன்று வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர்…

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம்…

பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்திரைப்படத்தின் டிரெய்லரைவெளியீடு

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில்அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட…

படத்தில் இவ்வளவு வன்முறை வேண்டுமா… சர்ச்சையில் சாணி காயிதம்

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் படம், அமேசான் பிரைம் ஓடிடியில் மே 6 அன்று நேரடியாக வெளியாகிறது. இசை – சாம்…