விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பு கவுரவம்
தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகராக விளங்கும் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அமீரகம் சிறப்பு கவுரவம் செய்துள்ளது.திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து…
தமிழில் களம் இறங்கும் பாலிவுட் பிரபல நடிகர்
பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் ஷங்கர் இயக்கும் சரித்திர படத்தின் மூலமாக தமிழில் களம் இறங்குவதாக தகவல்வெளியாகி உள்ளது.சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன்…
‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை..!
பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்து, கேரளாவை தவறாகச் சித்தரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, பத்திரிகையாளர் ஒருவர் தணிக்கைக் குழுவில் புகார் செய்துள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில்…
சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க அனிருத் மறுப்பு?
லைகா நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்க அனிருத் மறுத்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.தற்போது அனிருத் தான் கோலிவுட்டில் படுபிஸியாக பணியாற்றி வரும்இசையமைப்பாளர். அவர் கைவசம் அட்லீயின் பாலிவுட் படம் ஜவான், விஜய்யின் தளபதி67…
வாரிசு படம் குறித்து நடிகை சங்கீதா கொடுத்த புதிய அப்டேட்
பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு படம் குறித்து நடிகை சங்கீதா கொடுத்துள்ள புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது .தளபதி விஜய்யின் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள்…
உலகநாயகன் மூன்று வருடங்களுக்கு செமபிசி
நடிகர் கமல் அடுத்துவரும் 3 வருடங்கள் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் உலக நயாகன் செம பிசி என்றே சொல்லலாம்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலகநாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்.தமிழ் சினிமாவில்…
இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள “வேள்பாரி ” படத்தின் நாயகன் யார்?
இந்தியன் -2 பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக சொல்லப்பட்டநிலையில் தற்போது யார் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். இப்போது இவரது இயக்கத்தில்…
விக்ரமுக்கு டஃப் கொடுத்த சிறுவன்- வைரல் வீடியோ
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பேசிய வசத்தைபேசி டஃப் கொடுத்த சிறுவனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது..பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்,…
நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூருக்கு பெண் குழந்தை பிறந்தது
பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் -நடிகர் ரன்பீர்கபூருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான…
கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
பிறந்த நாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார்.இதுதொடர்பாக…




