• Thu. Jun 20th, 2024

சினிமா

  • Home
  • விஜய் 67-ல் 6 வில்லன்களுடன் கதைகளம்!

விஜய் 67-ல் 6 வில்லன்களுடன் கதைகளம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விக்ரம்…

மீண்டும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு..!!

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் ரன்வீர்சிங் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

நெகிழவைத்த அஜித் -விஜய் ரசிகர்கள்

அஜித் -விஜய் ரசிகர்கள் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.கோவை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் விஜய் ரசிகர்கள் நடத்தும் விலையில்லா விருந்தகம் ஏராளமான அன்னதானங்களை செய்து வருகிறது.அந்த வகையில் அஜித் சினிமாவில் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு விஜய் விலையில்லா உணவகத்தில் அஜித்…

கதை ஆசிரியர்களை கைவிட்ட தமிழ் சினிமா வெற்றி பெற என்ன வழி – வசந்தபாலன்

மவுண்ட் நெக்ஸ்ட்’ யூட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றவர்களின் சிறப்பான செயல்பாட்டை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகின்றனர்அந்தவகையில் இதன் அடுத்த கட்டமாக ‘மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022 ‘ என்கிற பெயரில் குறும்பட விழா ஒன்றை…

நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் மோசடி புகார்…

பாஜக கட்சியைசேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது புகாரில், Snehan Foundation என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி…

விரைவில் திருமண வைபவத்தில் மஞ்சிமா மோகன் கெளதம் கார்த்திக் ஜோடி…

நடிகர் கெளதம் கார்த்தியும் மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான…

மாடுடன் கதை பேசி குளிக்க வைக்கும் மன்சூர் அலி கான்..!!

மன்சூர் அலி கான் இந்தியத் திரைப்பட பிரபல் வில்லன் நடிகர். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர்…

குட்டி குஷ்புவுக்கு கல்யாணமா…??? வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான்…

சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் படங்களில் பிசியாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்…

கலங்கவைத்த விருமன் பட இயக்குநர் முத்தைய்யா..

சசிக்குமார் நாயகனாக நடித்த குட்டிப்புலி படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் முத்தைய்யா. அதனை தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேற்கண்ட எந்தப் படத்திற்கும் தொடக்க விழா, ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது…

“விருமன்” ஒரு கண்ணோட்டம்…

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொம்பன்’ படத்திற்கு…