அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?
அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…
வெயில் குறைய வாய்ப்பு இல்லை
தற்போதைக்கு வெயில் குறைய வாய்ப்பு இல்லை என இந்திய ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். கடந்த காலங்களிலும் ஜூன் மாதத்தில் 104 டிகிரி…
2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப…
10 மாவட்டங்களில் இன்றும்,நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
10 மாவட்டங்களில் இன்றும் ,நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.…
கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களில் வழக்கத்தை விட…
இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில்…
13 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவிப்புசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…
அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..,வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாட்டில் மேற்குதிசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 18.05.2023 மற்றும் 19.05.2023 இரண்டு நாட்களும் தமிழகத்தில்…
கோடை வெயிலில் இருந்து மக்களைத் தற்காத்துக் கொள்ள..,தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!
கோடை வெயிலின் கோரதாண்டவத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் யாரும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிருங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது.நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், வெப்பத்தினால்…
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் -பொது மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்: பொது மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை!தமிழ்நாட்டில் வெயில் கொளுத்துகிறது. வரலாறு காணாத அளவில் 115 டிகிரி அளவுக்கு வாட்டில் வதைக்கிறது.இதனால் உணவு, உடை போன்று அன்றாட பழக்கவழக்கங்களில் சில…




