• Thu. May 16th, 2024

வணிகம்

  • Home
  • கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை

கடந்த வாரம் இதே நாளில் நவம்பர் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 35,576 ஆக இருந்த நிலையில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின்…

மீண்டும்உயர்ந்த தங்கம் விலை…

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,216-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,527-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700…

மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு…

மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 46.58 புள்ளிகள் குறைந்து 60,775.04 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 21.9 புள்ளிகள் குறைந்து 18,093 புள்ளிகளாக உள்ளது. இவற்றில், ஐ.சி.ஐ.சி.ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின்…

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!..

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ. 4411 ஆகவும், ஒரு சவரன் ரூ.35,288 ஆக விற்பனை ஆகிறது. அதேபோல், ஒரு கிராம் 24 காரட் ஆபரணத் தங்கம் ரூ 4775 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,200…

இன்றைய தங்கத்தின் விலை!..

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 4382- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 குறைந்து…

தங்கம் விலை சரசரவென குறைவு! எவ்வளவு தெரியும்மா ?

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி சவரன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் அன்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்பனை…

இனி இந்த வங்கி காசோலைகள் செல்லாது

அக்டோபர் 1ம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளின் காசோலைகள் செல்லாதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய…

செம்ம ஷாக்.. இந்தியாவில் தொழிற்சாலைகளை மூடும் பிரபல கார் நிறுவனம்!

இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க வாகன நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல வாகன நிறுவனம் ஃபோர்டு தற்போது இந்தியாவில் உள்ள இதன் உற்பத்தி ஆலைகளை மூடுவதாக முடிவு எடுத்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே ஜெர்மனி,…

குட் நியூஸ் – மீண்டும் குறையும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து சவரன் ரூ.35,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை…

பங்கு சந்தை – புதிய உச்சம்

வார தொடக்க நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. இந்திய பங்குச் சந்தைகள் வார தொடக்க நாளான இன்று ஆரம்பத்திலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண்…