• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தங்கம் வாங்குவதை பலரும் ஒரு முக்கிய பழக்கமாக வைத்திருக்கிறார்கள் நமது இந்தியர்கள். செலவு போக கையில் பணம் சேர்ந்தால் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது தங்கம்தான்.


தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.65,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.