• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெரிந்து கொள்வோம்

  • Home
  • ஆசியாவிலேயே ராஜ கோபுரத்துடன் இருக்கும் ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில்

ஆசியாவிலேயே ராஜ கோபுரத்துடன் இருக்கும் ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில்

இந்தியாவில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் கடை கோடியாக அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயக பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது.தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்த கோவிலின் மூலவரான விநாயகப்…

தமிழக சரித்திரத்தில் ஒரு வீர மங்கை

18 ஆண்டுகள் தென்னாட்டைக் கட்டி ஆண்ட வீர அரசி, ராணி மங்கம்மாள்!!இராணி மங்கம்மாள், 18 ஆண்டுகள் மதுரையை ஆண்ட அரசியார். இவர் ஒரு திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர்.18 ஆண்டு காலம்…

எரிமலைகள் எப்படி கொதிக்கின்றது!- வியக்க வைக்கும் தகவல்கள்

பூமியின் தரைப் பரப்பில் நாம் நிற்கிறோம் நமது காலடிக்குக் கீழே மண், பாறைகள் நிரம்பி இருக்கின்றன. இந்தப் பரப்புக்கு ‘புவி ஓடு’ என்று பெயர் (எர்த்ஸ் க்ரஸ்ட் Earth’s Crust) இதன் தடிமன் இடத்துக்கு இடம் வேறுபடும் சுமாராக 24கிலோ மீட்டரில்…

ஆசியாவின் முதல் பெண்கள் படையின் தளபதி-லட்சுமி சாகல்

ஆசியாவின் முதல் பெண்கள் படைக்கு தளபதியாக இருந்த மற்க்ககூடாத வீரபெண்மணி லட்சுமிசாகல்.விடுதலை போராட்டவீரர்.நேதாஜி படையின் பெண் கேப்டன் என பல பெருமைகள் மிக்க பெண்மணி.சுதந்திர போராட்ட தியாகியும், சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் முக்கிய அங்கம் வகித்தவருமான லட்சுமி சுவாமிநாதன், 1914-ம்…

விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் (exoplanet or extrasolar planet) எனப்படும்.1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒத்த…

நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் கதை

மதிய நேரத்தில் Mines – I, பழுப்பு நிலக்கரி அல்லது லிக்னைட் (Lignite or Brown Coal), 25% முதல் 35% வரையில் கரிமம் கொண்ட மிருதுவான, பழப்பு நிறத்தில் பழுப்பு நிலக்கரி பகுதிகளை சுற்றி பார்த்தேன், கிட்ட திட்ட 300…

ஆச்சரியம் தரும் ஆமைகளின் அற்புத வாழ்க்கை

தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.இவ்வூரில் ‘ அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும். பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு…

காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே கிடைக்கப்பெற்ற தங்கத்தாலான குழாய்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு. இதுகுறித்து சிவகங்கை…

சிவகங்கை அருகே கல்வெட்டுகள்,முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிப்பு

சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் பழமையான கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள்,கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசாவிற்கு தகல் தெரிவித்தார்,…

1 கிலோ டீ… 1 லட்சம் ரூபாயா..

இந்தியாவில் பல்வேறு வகையான டீ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்குகிறது. அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும்…