ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று…
ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார்.…
ஆர்கண்ட் பிறந்த தினம் இன்று…
அய்மே ஆர்கண்ட் (Aime Argand) ஜூலை 5, 1750ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர், ஃபிராங்கோயிஸ் பியேர் அமி ஆர்கண்ட். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் ஒரு மதகுரு…
நோபல் பரிசு பெற்ற நாம்பு ஓச்சிரோ நினைவு தினம் இன்று
நாம்பு ஓச்சிரோ (Nambu Yoichiro) ஜனவரி 18, 1921ல் ஜப்பானின் டோக்கியோவில் பிறந்தார். ஃபுகுய் நகரில் இருந்த ஃபுகுய் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1942ல் தனது இளங்கலை அறிவியல் மற்றும் 1952…
இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற மேரி கியூரி நினைவு தினம் இன்று (ஜூலை 4, 1934).
மரியா மேரி ஸ்லொடஸ்கா கியூரி (Marie Salomea Skłodowska-Curie) நவம்பர் 7, 1867ல் போலாந்தின் வார்சாவில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால்…
விஞ்ஞானி பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று (ஜூலை 2, 1958).
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) ஜூலை 2, 1958ல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் திரு.மயில்சாமி ஆசிரியருக்கும் திருமதி. பாலசரசுவதி அம்மையாருக்கும் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே…
சந்திரகுமார் நாரன்பாய் படேல் பிறந்தநாள் இன்று (ஜூலை 2, 1938).
சந்திரகுமார் நாரன்பாய் படேல் ஜூலை 2, 1938ல் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலம், பாரமதியில் பிறந்தார். இந்திய பொறியியல் கல்லூரி, இந்தியாவின் புனே பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ்., ஆகியவற்றிலிருந்து இளங்கலை பொறியியல் (பி.இ) பட்டம் பெற்றார். 1961 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்…
நோபல் பரிசு பெற்ற வில்லியம் லாரன்சு பிராக் நினைவு தினம் இன்று (ஜூலை 1, 1971).
வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 1, 1890 தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில்…
பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் பிறந்த தினம் இன்று (ஜூன் 29, 1931).
பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar) ஜூன் 29, 1931ல் திருநெல்வேலி, தமிழ்நாட்டில் பிறந்தார். ஐயங்கார் 1952 ஆம் ஆண்டில் டாடா அடிப்படை ஆராய்ச்சிக்கான நிறுவனம் (TIFR) அணுசக்தி துறையில் இளைய ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார். நியூட்ரான் சிதறலில் பல்வேறு…
மரியா டி. சூபெர் பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1958).
மரியா டி. சூபெர் (Maria D. Zuber) ஜூன் 27, 1958ல் பென்சில்வேனியா, அமெரிக்காவில் பிறந்தார். பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் புவியியலிலும் இளவல் பட்டம் பெற்றார். மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர்…
ஏபர் தவுசுட் கர்டிசு பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1872).
ஏபர் தவுசுட் கர்டிசு (Heber Doust Curtis) ஜூன் 27, 1872ல் மிச்சிகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆர்சன் பிளேர் கர்டிசு. இவரது தாயார் சாரா எலிசா தவுசுட் கர்டிசு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்…




