• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜூன் 30க்குள் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கான முன்பதிவு..!

Byவிஷா

Jun 19, 2023

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை ரூ அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் / ஐடிஐ / பள்ளி மாணவர்கள், 1991 இன் தொழிற்பயிற்சிச் சட்டத்தின் கீழ் தொழில்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், தொழில்துறை ஊழியர்கள் ஆகியோர் இதற்கு முன்பதிவு செய்யலாம்.