

பிரதமர் மோடியை கருப்பு தொந்தரவு செய்வதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது. அதுதான் கருப்பு எனவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 5ம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர். போராடிய அனைவரும் தொகுதிகளுக்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டாலும் அவரை தொந்தரவு செய்கிறது கருப்பு என்று தெரிவித்துள்ளார்.
