• Tue. Jul 2nd, 2024

பாஜக தலைவர்ன எங்க வேணாலும் கேக் வெட்டலாம்….

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அப்பகுதி பாஜக தலைவரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது பூதாகரத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள குஜராத் காங்கிரஸ் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் காவல் நிலையங்கள் பாஜகவின் பார்ட்டி நிலையங்களாக மாறிவிட்டதாக குஜராத் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *