இன்று காலை இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்தி பஞ்சாயத்து இரணியன்வலசை கிராமத்தில்
வீடுகளுக்கு செல்லும் பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பாஜக ஒன்றிய நிர்வாகிகளுடன் பார்வையிட்டு, பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஊராட்சிமன்ற தலைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் சரிசெய்து கொடுப்போம் என்று உறுதி அளித்துள்ளனர்.

