• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.., அமைச்சர் பி. மூர்த்தி…

ByKalamegam Viswanathan

Nov 21, 2023

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வளர்நகரில் ரு.99.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் மண்டலத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டனர்.