• Mon. Apr 21st, 2025

பாரதீய மஸ்தூர் யூனியன் போராட்டம்:

ByKalamegam Viswanathan

Mar 18, 2025

இ.பி.எஸ். ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, மதுரை ஆட்சியர் ஆட்சியர் வளாகத்தில் பாரதீய மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்தை, தனியாருக்கு விற்கக் கூடாது. காப்பீடு மற்றும் நிதித் துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.