• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

முதுமலை மசினகுடி பகுதியில் காட்டுயானை தாக்கி பாகன் படுகாயம்

Byadmin

Dec 12, 2022
 கும்கியானையை  பாராமரித்து வந்துபாகனை காட்டுயானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.  முதுமலை மசினகுடி பகுதியில் இந்தர் என்ற கும்கி யானையை பராமரித்து வருபவர் மாரன் (35) இவர்  தன்னுடைய கட்டுபாட்டில் உள்ள இந்தர் என்ற கும்கி யானையை மேய்க்க சென்றதாக கூறப்படுகிறது அப்போது எதிர் பாரதவிதமாக காட்டில் இருந்து வந்த காட்டுயானை பாகன் மாரனை தாக்கியதில் படுகாயம் அடைந்தார் உடனே அவரை மீட்ட வனத்துறையினர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.