



கோவை, குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே கார் ஒன்று திரும்பும் போது அவ்வழியாக வந்த ஆட்டோ வேகமாக வந்து மோதி விபத்துக்கு உளாகியது. ஓட்டுனர் சாலையில் விழுந்த நிலையில் ஆட்டோ தானாக சாலையோரம் போய் நின்றது . தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஓட்டுநருக்கு சிறு காயங்களுடன் தப்பினார் . அதிவேகமாக ஆட்டோவை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்து உள்ளது.

