• Wed. Nov 29th, 2023

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து பொருள் (மு.வ): பொறுத்திருக்கும்‌ காலத்தில்‌ கொக்குப்போல்‌ அமைதியா இருக்கவேண்டும்‌; காலம்‌ வாய்த்தபோது அதன்‌ குத்துப்‌ போல்‌ தவறாமல்‌ செய்து முடிக்கவேண்டும்‌.

குற்றாலத்தில் அலைமோதும் கூட்டம்..!

குற்றாலத்தில் சாரல் காற்றுடன் மழை பெய்து வருவதால், அங்கு சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காற்று மாறுபாடு காரணமாக…

நாடாளுமன்றத்தில் கார்கில் போர் நினைவுதின அஞ்சலி அனுசரிப்பு..!

இன்று கார்கில் போரில் உயிர்நீத்தவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக், துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில்…

சென்னையில் 35 பயணிகளை ஏற்றாமல் விட்டுச் சென்ற விமானம்..!

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா பயணிகள் விமானம், நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதோடு, அந்த விமானத்தில் பயணிக்க வந்த 35 பயணிகளை, விமானத்தில் ஏற்றாமல், 147 பயணிகளுடன் சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்று விட்டதால்…

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடி மாற்றம்..!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, திமுக மகளிரணியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வந்தனர். அப்போது மாவட்ட…

டெல்லி அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அதிரடி..!

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருப்பது அம்மாநில அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி…

நெல்லையில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது பதுங்கி…

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வதந்தி… பிரேமலதா மறுப்பு..,

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக்காக தேமுதிக மறைமுகமாக பேசியதாக வந்த தகவல் குறித்து பேசிய பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,இந்த செய்தியை நானே அன்னிக்கு பேப்பர்ல பார்த்தேன். அந்த செய்தயை அன்னைக்கு படிக்கும்போது தான் எனக்கே தெரியும். நீங்க வந்து பத்திரிகை நண்பர்கள்…

பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…