• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினாவிடை

பொது அறிவு வினாவிடை

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?யார்லுங் ட்சாங்போ ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ். தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு…

சிந்தனைத் துளிகள்

• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை. • அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடஅறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல். • என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. • பேசப்படும் சொல்லை விடஎழுதப்படும் சொல்லுக்கே வலிமை…

குறள் 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. பொருள் (மு.வ): அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

பொது அறிவு வினாவிடை

தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை? 532 தமிழ்நாட்டில் எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன? 24 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1972 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள்?தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?…

சிந்தனைத் துளிகள்

• உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.. • வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.. • ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள் • உலகம் ஒரு…

குறள் 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. பொருள் (மு.வ):செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சிந்தனைத் துளிகள்

• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயேஅதிக நன்மை உள்ளது. • திருமணம் செய்து கொள்வதற்கு முன்கண்களை நன்றாகத் திறந்து வை.அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும். • அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி…

பொது அறிவு வினாவிடை

பல் தூரிகை யாரால், எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால். எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ். எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?குலசேகர பாண்டியன். மிசா மற்றும்பொடா என்றால்…

குறள் 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.பொருள் (மு.வ): விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு கர்நாடக பக்தர் ஒருவர் 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்..!

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்த உள்ளார். இந்த நெய் அபிஷேகம், நாளை (புதன்கிழமை) காலை நடைபெற இருக்கின்றது. இதற்காக 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய்,…