• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 303:

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும். பொருள் (மு.வ): யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

இயற்கையின் வரப்பிரசாதம் பறம்பு மலை..!

சங்க இலக்கியப் புலவர்கள் பலரும் பாடிய பறம்புமலையானது இயற்கையின் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.பறம்புமலை என்பது சங்க காலத்தில் முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலையானது கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்புமலை எனவும், பின்னர்…

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த…

புதிய தேடல் அம்சத்தை மேம்படுத்தும் முயற்சியில் வாட்ஸப் நிறுவனம்..!

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தேடும் அம்சத்தில் ஒரு மேம்பட்ட தேடல் வசதியைக் கொண்டு வருவதற்கான பணிகளில் களம் இறங்கியுள்ளது.அதன்படி, பயனர்கள் தாங்கள் அனுப்பிய பழைய மெசேஜ்களை ஸ்கோரல் செய்து பார்க்கத் தேவையில்லை. அதற்குப் நேரடியாக அந்த குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்துகொள்ளலாம். இதன்…

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை, ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை நாட்களில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும்…

கொரோனா தொற்றா அப்படீன்னா..? ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க குவிந்த மக்கள்!

விண்வெளியில் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம்..!

விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.இந்தியா, அமெரிக்கா எனப் பல உலக நாடுகள் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. விண்வெளியின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி…

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால்துறையில் வேலை..!

இந்திய தபால் துறையில் தேர்வுகள், பட்டப்படிப்புகள் எதுவுமின்றி திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) நிறுவனம் : இந்திய தபால் துறை 2) வேலைவகை : மத்திய அரசு (நிரந்தரம்) 3) காலி பணியிடங்கள் : மொத்தம் 19…

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள். பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகம் முழுவதும் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களாக ஆதார் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை…

ஒக்கனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து நீடிக்கும் தடை

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதன் காரணமாக ஒக்கனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் இருந்து வரும் தடை நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து…