படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம்ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை! தண்ணீர் கொதிக்கத் துவங்கும் போதுஅதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்! “முடியாது “ என்று நீ சொல்வதை எல்லாம்யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் –…
குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.பொருள் (மு.வ):கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 63: உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,கல்லென் சேரிப் புலவற் புன்னைவிழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,அறன் இல் அன்னை அருங்…
பொது அறிவு வினா விடைகள்
நேரம் குறையும் நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி?தீவு ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?பூமத்தியரேகை மண்டலம் சூரியக்குடும்பத்தில் “உயிர்க்கோள்” என்று அழைக்கப்படுவது எது?புவி ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப்பொருள் எது?தோரியம் மன்னார்வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வித்தியாசமான அணுகுமுறை!!! “இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை”சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை…
குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை.பொருள் (மு.வ):தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி..,
தாய்லாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம் ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்பி ரவளி பிரியா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்..,தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல்படை ஆளிநர்கள் பணிக்கு தன்னார்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ள தஞ்சாவூர்,…
மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து.. தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மத்திய அரசின் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும்இ நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர்…





