• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 344

குறள் 344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து. பொருள் (மு.வ): தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 79: சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர்பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?”என்று நாம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  யாரும் உன்னை தூக்கி வீசினால் அவர்கள் முன்னால்உயரமாக வளர்ந்து நில்லு… அடுத்த தடவை அவர்கள்உன்னை பார்க்கும் போது அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு…!  நீ ஒரு செயலை செய்ய விருப்பினால் செய்ய தொடங்கும் போதுபேசுவதை நிறுத்தி விடு அடுத்த…

குறள் 343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.பொருள் (மு.வ):ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். அடுத்தவர்கள் கதைப்பதற்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 78:கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழிமணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,நோய் மலி பருவரல்…

குறள் 342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.பொருள் (மு.வ):துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 77: மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்குஉய்த்தன்று மன்னே நெஞ்சே!-செவ் வேர்ச்சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்ஒலி வெள் அருவி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.  எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்மூலம் வாங்கப்படுகின்றது.  நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விடசந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. …

குறள் 341:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். பொருள் (மு.வ): ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.