படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு இளைஞன் கேட்டான். அதற்கு வீரன் சொன்னான்: “முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!”நமது வாழ்க்கையும் – நமது…
குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு. பொருள் (மு.வ): காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 117: பெருங் கடல் முழங்க கானல் மலரஇருங் கழி ஓதம் இல் இறந்து மலிரவள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரசெல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்கல் சேர்பு நண்ணிப் படர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி. அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை…
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. பொருள் (மு.வ): அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி..!வீடியோ
இன்றைய நவீன உலகில் இணையதளத்தில் பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி அனைவரையும் கவர்ந்துள்ளது. விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. உறவுகளை எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு பேணுவது என்று அவற்றுக்கும் தெரியும்.…



