முதன்முறையாக தானமாக பெறப்பட்ட மனிதரின் தோல்..!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முதன்முறையாக மனிதரின் தோல் தானமாகப் பெறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்..!
வருகின்ற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மாதிரி வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து…
மோகாலயாவில் பிரதமர் மோடியின் பரப்புரை கூட்டத்திற்கு எதிர்ப்பு..!
மேகாலயா சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிப்ரவரி 24 அன்று பிரதமர் மோடி கலந்துக்கொள்ள இருந்த பிரச்சார கூட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் அதே நாள் தான் மேகாலயா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு…
நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு..!
நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் இன்று அம்மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதில், 7 பேர் வேறு மாநிலங்களில் இருந்து…
தங்கம் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் சரிவு..!
தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!
பிரேசிலில் வாலுடன் அதிசய குழந்தை பிறந்திருப்பது, மருத்துவத்துறையை வியக்க வைத்திருக்கிறது.உலக அளவில் மருத்துவத்துறையானது இன்று பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருந்தாலும், அதற்கேற்றாற் போல பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று…
ஆந்திரா, தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்..!
ஆந்திரா, தெலங்கானாவில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம், கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள சிந்தல பாலம், மேலச்செருவு உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலை 7.25 மணிக்கு 10 வினாடிகள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது…
நடிகர் கமலுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.., செல்லூர்ராஜூ விமர்சனம்..!
ஈரோடு கிழக்கு தொகுதியில், நடிகர் கமல்ஹாசனுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
சத்தீஸ்கரில் அமலாக்கப்பிரிவு ரெய்டு..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை முதல் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.நிலக்கரி ஒதுக்கீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் வெளியானதையடுத்து, இந்த சோதனை நடப்பதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கவரில் காங்கிரஸ்…
மக்களுக்கு உதவிய நடிகர் விவேக்கிற்கு.., தங்கச்செயின் கொடுத்த நடிகர் மயில்சாமி..!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தது, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் விவேக்கின் உதவும் குணம் குறித்து…



