• Thu. Nov 14th, 2024

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..அதனால் நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொள். • உழைப்பின் சக்தியே உலகிலே உயர்ந்த சக்தி..அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது. • எதிரி இல்லையென்றால் சண்டை இல்லைசண்டை…

பொது அறிவு வினா விடைகள்

1.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ2.“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?பசிபிக் பெருங்கடல்3.”மஸ்கட்” UAE– ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா?சரி4.உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)5.1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?மைக்கேல் ஜாக்ஸன்6.தமிழில் வெளிவந்த…

குறள் 193:

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.பொருள் (மு.வ):ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

முகப்பரு மறைய:

வேப்பிலை, புதினா, துளசி இலை மூன்றையும் நன்றாகக் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

தக்காளிச் சாறு

ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப தக்காளி பல விதமான நோய்களை குணமாக்கும். ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும். கோடைக் காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத…

சிந்தனைத் துளிகள்

• தோல்வி அடைவதற்கு பல வழிகள் காரணங்களாக அமையலாம்..ஆனால் வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் அது உன் “உழைப்பு”. • முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ..அப்போதே அவன் திறமையும் வெற்றியும்அவனிடம் இருந்து போய் விடுகின்றது. • உன் ஒரு நாள் வெற்றி…

பொது அறிவு வினா விடைகள்

1.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?குற்றாலம்2.பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்3.ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?42.19 செ.மீ.4.யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம்,…

குறள் 192:

பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.பொருள் (மு.வ): பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

கால் வலி தீர:

தேங்காய் எண்ணெயை சுட வைச்சு, சூடு பொறுக்க கால்களில் தடவ வேண்டும். அவ்வாறு செய்தால், காலுக்கு இதமாக இருப்பதுடன் கால் வலியைப் போக்கி, அதை பளபளப்பாவும் ஆக்கிடும். எப்பவுமே இயற்கைக்கு அபார சக்தி இருக்கிறது

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையான பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட சோளம் : 1 டப்பா, வெஜிடபிள் ஸ்டாக் : 1 லிட்டர், வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி, பால் : 1 கப், முட்டை : 1, அஜினோ மோட்டோ : 1ஃ2 தேக்கரண்டி, மிளகுத்தூள் :…