பட்டர் சிக்கன்:
தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மல்லி…
சிந்தனைத் துளிகள்
• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு. • கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா. •…
பொது அறிவு வினா விடைகள்
டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் என்ன?20 பொருட்கள்4.ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?365 நாட்கள்5.லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?366 நாட்கள்6.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?லீப் வருடம்7.100…
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.பொருள் (மு.வ):பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
சென்னையில் அதிரடியாகக் குறைந்த தக்காளி விலை..!
சென்னையில் நேற்று ஒரு கிலோ 90ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை, இன்று கிலோவுக்கு 35ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை 65ரூபாய் முதல் 70ரூபாய் வரையும், பண்ணை பசுமை…
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு..!
கொரோனா பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக டெட்ரோஸ் அதனோம் செயல்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக உலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியில் இருந்த, எத்தியோப்பியாவைச்…
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இனி 5 மூலவர்களையும் தரிசிக்கலாம்..!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா முகூர்த்த நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசனம் செய்ய துணை கமிஷனர் சுரேஷ் நடவடிக்கை எடுத்திருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
பலாக்கொட்டை பொடிமாஸ்
தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை…
சிந்தனைத் துளிகள்
• அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.தவறுகள் அதற்குரிய செலவுகள். • தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் ஊடாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள். • மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான்.இவ்வுலகில் அவன்…
பொது அறிவு வினா விடைகள்
1.லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்?உயிரே உனக்காக2.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்)3.அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்?திரிபுரா4.கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன?725.ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்?இதய மலர்6.ஒரு…