இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 10) ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்…
திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
கடலூரில் திமுக எம்.எல்.ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோட் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அருகே நல்லாத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி மணிவண்ணன் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக…
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.., தமிழக அரசின் புதிய உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுக்கு உடல்நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு போன்ற உடல்நலன் சார்ந்த குறியீடுகளை ஆய்வு…
தமிழ் கற்க ஏற்பாடு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தை கட்டாயமாக…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 203: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டுஅக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழைஎறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, சிறுகுடிப் பாக்கத்து…
படித்ததில் பிடித்தது
தினம் ஒரு பொன்மொழி 1. நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றமாக அமையலாம். 2. ஒரு செயலுக்கான முயற்சியைத் தொடங்கியதும் ‘அது தேவைதானா?’ என்று ஒருபோதும் சிந்திக்காதீர்கள். 3. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச்…
பொது அறிவு வினா விடைகள்
1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…
குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும் பொருள் (மு.வ) ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – நற்செயல்ரிஷபம் – எதிர்ப்புமிதுனம் – வெற்றிகடகம் – கவலைசிம்மம் – பாராட்டுகன்னி – நன்மைதுலாம் – தடங்கல்விருச்சிகம் – கவனம்தனுசு – தாமதம்மகரம் – மேன்மைகும்பம் – வரவுமீனம் – முயற்சிநல்ல நேரம் : காலை 6.15 மணி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 202: புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டுஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடுமடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் பொன்…




