• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பராமரிப்பின்றி காணப்படும் பழமையான நினைவுச்சின்னங்கள்..!

பராமரிப்பின்றி காணப்படும் பழமையான நினைவுச்சின்னங்கள்..!

தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 210: அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்மறு கால் உழுத ஈரச் செறுவின்,வித்தொடு சென்ற வட்டி பற்பலமீனொடு பெயரும் யாணர் ஊர!நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்புன்கண்…

‘பாரத் தால்’ திட்டத்தின் கீழ் மலிவு விலையில் பருப்பு விற்பனை..!

விலைவாசி உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பருப்பு வகைகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, ‘பாரத் தால்’ திட்டத்தினஅ கீழ், ஒரு கிலோ…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் முல்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் முல்லாவிடம் வந்து “நீதிபதி அவர்களே” நான் இந்த ஊருக்குப் புதிது. நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்களுர் ஆள் ஒருவன் என்மீது…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 484

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின் பொருள் (மு.வ): (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – பாராட்டுரிஷபம் – செலவுமிதுனம் – அமைதிகடகம் – நன்மைசிம்மம் – நட்புகன்னி – நலம்துலாம் – வெற்றிவிருச்சிகம் – பாசம்தனுசு – ஆதாயம்மகரம் – சோர்வுகும்பம் – பக்திமீனம் – ஓய்வுநல்ல நேரம் : காலை 9.15 மணி…

புதிய தாலுகா அரசாணை வெளியீடு..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 209: மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்தளி பதம் பெற்ற கான் உழு குறவர்சில வித்து அகல இட்டென, பல விளைந்து,இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கேபடும்கால் பையுள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல் வரை எல்லாத்துக்கும் ரோபோ தான். இப்படி அவர் பல ரோபோக்கள் செய்திருந்தாலும் அவருடைய மனதில் ஒரு கவலை…