• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 495

குறள் 495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற பொருள் (மு.வ): ஆழமுள்ள நீரில்‌ முதலை மற்ற உயிர்களை வெல்லும்‌; ஆனால்‌ நீரிலிருந்து நீங்கி வந்தால்‌ அந்த முதலையையும்‌ மற்ற உயிர்கள்‌ வென்று விடும்‌.

அழகு குறிப்புகள்:

முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க: சிறிதளவு உப்பை, ரோஸ் வாட்டர் உடன் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி…

சமையல் குறிப்புகள்:

மாதுளம் பழ சட்னி : தேவையான பொருட்கள்: மாதுளம் பழம் – 1புதினா தழை – 1 கைப்பிடிகொத்தமல்லி தழை – 1 கைப்பிடிஇஞ்சி – சிறிய துண்டுபச்சைமிளகாய் – 3வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி தோழி! சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்கங்குல் மாட்டிய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி – தோழி! – சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெரு மீன் கொள்ளும்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.. தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு. 2. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது. 3. பயத்தை…

பொது அறிவு வினா விடைகள்

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…