• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே. 2. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 3. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 4. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;…

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது? கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய…

குறள் 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பொருள் (மு .வ): தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 252: ‘உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்’ என,வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் –…

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது?ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)?ரஷ்யா 6.…

குறள் 529

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும் பொருள் (மு.வ): முன்‌ சுற்றத்தாராக இருந்து பின்‌ ஒரு காரணத்தால்‌ பிரிந்தவரின்‌ உறவு, அவ்வாறு அவர்‌ பொருந்தாமலிருந்த காரணம்‌ நீங்கியபின்‌ தானே வந்து சேரும்‌.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான். பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார். அதன் பிறகு நீ தேடிக்…

பொது அறிவு வினா விடைகள்

1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்? துருவ கரடிகள் 5.…

குறள் 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர் பொருள் (மு.வ): அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச்‌ சுற்றமாக வாழ்கின்றவர்‌ பலர்‌ ஆவர்‌.