• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தமிழகத்தில் தினமும் காய்ச்சல் முகாம் நடத்த ஆணை..!

தமிழகத்தில் தினமும் காய்ச்சல் முகாம் நடத்த ஆணை..!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், தினமும் காய்ச்சல் முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் ஆயிரம் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்கள் நகர்…

உளுந்தூர்பேட்டையில் அதிகாலையில் சோக சம்பவம்..!

உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.…

அக்.26 வரை துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி..!

நாட்டில் 2000ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக 2ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே…

பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு : தலைவர்கள் இரங்கல்..!

பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று (செப்.,28) காலை சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.வாழ்க்கை வரலாறுஇந்தியாவின் உணவு…

ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ திரைவிமர்சனம்..!

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் உள்ளது. சைரன், ஜீனி, பிரதர், தனி ஒருவன் பார்ட் 2, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம், கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் முக்கிய வேடம்…

ஆசிய விளையாட்டு : பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம்…

குற்றவழக்குகளில் தொடர்புடையவருக்கு பா.ஜ.க.வில் பதவி..!

இருநூறுக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு பா.ஜ.க.வில் மாநில பதவி வழங்கியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பிரபல ரவுடி சூர்யா (34) மீது பீர்க்கன்கரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 60 க்கும்…

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 215 பேருக்கு தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி…

நற்றிணைப் பாடல் 260:

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!வெய்யை போல முயங்குதி: முனை எழத்தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்ஒலி…