பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது? தொட்டபெட்டா 2. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? s. விஜயலக்ஷ்மி 3 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்? சிவாஜி கணேசன் 4 தமிழ் நாட்டின் முதல்…
குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு பொருள் (மு .வ): ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ‘ஆரூரா தியாகேசா’ கோஷத்துடன் கோலகலமாக நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவாரூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆழித்தேர் தான். ‘திருவாரூர் தேரழகு’ என்று ஊர் பெருமையைத் தாங்கி நிற்கும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர்…
அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் : எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
அதிமுகவினர் மீது தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது…,அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு இன்று (வியாழக்கிழமை) நடந்தது. வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்த…
நீலகிரி தொகுதியில் முன்னாள் சபாநாயகர் மகன் அதிமுக வேட்பாளராக அறிவிப்பு
நீலகிரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன்…
தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்துவி மரியாதை செலுத்திய பின்னர் பிரேமலதாவிஜயகாந்துடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய…
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, 17 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர்கள்…
குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று பொருள் (மு.வ): நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
திமுகவின் தேர்தல் அறிக்கை பழையது : தமிழிசை விமர்சனம்
திமுகவின் தேர்தல் அறிக்கை 20 ஆண்டுகள் பழமையானது என தமிழிசைசௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக-வின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக…
தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு : இ.பி.எஸ் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…




