• Thu. Aug 18th, 2022

விஷா

  • Home
  • திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மாதத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தேரோட்டம் நடைபெறும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.…

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நடிகை பூனம்பஜ்வா..!

அதிகமான லைக்ஸ்களைப் பெறுவதற்காக நடிகை பூனம்பஜ்வா கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம்,…

ஆய்வுக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்த சிலப்பதிகார கலைக்கூடம்..!

மயிலாடுதுரை மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதீப்பீட்டுக் குழுவினர் அங்குள்ள சிலப்பதிகாரக் கலைக்கூடத்தின் பாழடைந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுதான் பரபரப்பான விஷயமே!மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டபேரவையின் மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள்…

ஹாலிவுட்டில் வலம் வரப்போகும் ஜூனியர் என்.டி.ஆர்..!

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர் ஹாலிவுட்டில் வலம் வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பான் இந்திய நடிகர்களை சினி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ பிரபலப்படுத்தினார். ஜுனியர் என்.டி.ஆர் அதுவரை…

அழகு குறிப்புகள்

குளிர்கால சரும பராமரிப்பு: குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் புத்துணர்ச்சியாக இருப்பதில்லை. மேலும் முகம் கருமையடைந்துவிடும். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கடைகளில் விற்கும் க்ரீம்கள் தீர்வை அளிக்காது. ஆகவே முடிந்த வரை…

சமையல் குறிப்புகள்:

காலிஃப்ளவர் 65: தேவையான பொருட்கள்பெரிய காலிபிளவர் – 1, சோளமாவு – 4 கப், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, இஞ்சி பூண்டு விழுது –…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால்உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” • “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்..அதை வெற்றி கொள்வதற்கான வழி.!” • “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்என்ற வலிமையான காரணம் வேண்டும்..…

பொது அறிவு வினா விடைகள்

தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?அருந்ததி ராய் (மலையாளப் பெண்) சூரியன் என்பது என்ன ?நடுத்தரமான நட்சத்திரம் ஒரு பைட் என்பது என்ன8பிட் மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?விமானம்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 18: பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலவருவர் வாழி- தோழி!- மூவன்முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்திரை தபு கடலின் இனிது…

குறள் 280:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். பொருள் (மு.வ): உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.