• Wed. May 1st, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 8, 2023

1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
 1952

2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?
அசையாக்கரடி

3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?
 கடற்குதிரை

4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
நாய்

5. இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
 கிரிக்கெட்

6. ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
 1920

7. “கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
 டேபிள் டென்னிஸ்

8. 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
அர்ஜென்டினா

9. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
 ஐந்து

10. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
 ஹென்றி ஆல்பர்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *